Gazette - 14.02.2020
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்ப) சேவைப் பிரிவின் இலங்கைத் தொழில்நுட்ப சேவையின் ||| ஆம் தர தொழில்நுட்ப அலுவலர் பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை-2019.
புத்தசாசனம், கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சு
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் கதிர்காமம் இந்து யாத்திரிய விடுதி ‘பொறுப்பாளர்” பதவிக்கு ஆட்சோர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை.
சுற்றாடல் மற்றும் வன சீவராசிகள் வளங்கள் அமைச்சு
இலங்கை தொழில்நுட்ப சேவையின் தரம் iii அலுவலர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை.
Click Below for Gazette PDF Version
Post a Comment
Post a Comment