Gazette - 28.02.2020
01. இலங்கைப் பொலிஸ்
உதவிச் சேவை உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பெண் உப பொலிஸ் பரிசோதகர் (கதிரியக்க வல்லுநர்/ மருந்தாளுநர்/ மின்சார இருதய துடிப்பு தொழில்நுட்பவியலாளர்/ பௌதீக சிகிச்சையாளர்/மருத்துவ ஆய்வுக்கூட தொழல்நுட்பவியலாளர்) பதவிகள்
02. பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
I. இலங்கை தகவல், தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் I ஆம் வகுப்பின் III ஆம் தரம், I ஆம் வகுப்பின் II ஆம் தரம் மற்றும் I ஆம் வகுப்பின் I ஆந் தரத்தினைக் கொண்ட அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடை தாண்டல் பரீட்சை - 2018 (1) 2020
II. இலங்கை தகவல், தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் 3 ஆம் வகுப்பின் III ஆம் தரம், 3 ஆம் வகுப்பின் II ஆம் தரம் 3 ஆம் வகுப்பின் ஆம் தரம், 2 ஆம் வகுப்பின் II ஆம் தரம் 2 ஆம் வகுப்பின் Iஆம் தரம் என்பவற்றின் அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைகள் - 2018 (1) 2020
03. தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம்
விளையாட்டு டிப்ளோமா பாடநெறி - 2020/21
04. சுகாதார மற்றும் சுதேச வைத்தியச் சேவைகள் அமைச்சு
மாணவ தாதியர், பயிற்சிகளுக்கான ஆட்சேர்ப்பு - 2019 ஆம் ஆண்டு
Click Below For Gazette PDF Version
Post a Comment
Post a Comment