க.பொ.த (உயர் தர)ப் பரீட்சை-2019 (புதிய பாடத்திட்டம்) - புள்ளி வழங்கும் திட்டம்
இந்த விடைத்தாள் பரீட்சகர்களின் உபயோகத்துக்காகத் தயாரிக்கப்பட்டது. பிரதம பரீட்சகர்களின் கலந்துரையாடல் நடைபெறும் சந்தர்ப்பத்தில் பரிமாறிக்கொள்ளும் கருத்துக்களுக்கிணங்க இதில் உள்ள சில விடயங்கள் மாறலாம். பரீட்சகர்களின் மதிப்பீட்டுக் குழுக்களில் பயன்படுத்துவதற்கென வழங்கப்பட்ட புள்ளி வழங்கல் திட்டம் (குறித்த அறிவுறுத்தற் கூட்டத்தின் போது வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய) பரீட்கர்களினால் கையாளப்பட்ட, ஏனைய ஆசிரியர்களின் பயன்பாட்டுக்காகவும் வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய கற்றல் – கற்பித்தல் செயன்முறையில் பயன்படுத்துவதற்காக தரவிறக்கம் செய்துகொள்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளமையை அறியத்தருகிறேன்.
பௌதிகவியல்
இரசாயனவியல்
விவசாயவிஞ்ஞானம்
உயிரியல்
இணைந்தகணிதம் - I
பொதுஆங்கிலம்
இணைந்தகணிதம் - II
பொருளியல்
புவியியல்
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பவியல்
அரசியல் விஞ்ஞானம்
அளவையியலும் விஞ்ஞானமுறையும்
சிங்களம்
தமிழ்
கிறிஸ்தவ நாகரிகம்
இஸ்லாமிய நாகரிகம்
பௌத்த நாகரிகம்
கிறிஸ்தவம்
பௌத்தம்
இந்து சமயம்
இஸ்லாம்
இந்து நாகரிகம்
சித்திரக்கலை
நாட்டியம் (பரதம்)
கர்நாடக சங்கீதம்
நாடகமும் அரங்கியலும் (தமிழ்)
வணிகக் கல்வி
அரபு
கணக்கீடு
வணிகப் புள்ளிவிபரவியல்
மனைப் பொருளியல்
தொடர்பாடலும் ஊடகக் கற்கையும்
உணவுத் தொழினுட்பவியல்
இலங்கை வரலாறு