Plantation Community Communication Facilitator (PCCF) – State Ministry of Estate Housing and Community Infrastructure
உயர் தரத்தில் ஒரு பாட சித்தி தகைமையுடன்,
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சினால், பெருந்தோட்ட சமூக தொடா்பாடல் வசதியளிப்பாளர் உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ன.
Plantation Community Communication Facilitator (PCCF)
கல்வித் தகைமைகள் மற்றும் ஏனைய தகைமைகள்
1.
சிங்களம்/ தமிழ்/ஆங்கிலம், கணித பாடங்களுடன் மேலும் இரண்டு பாடங்களில்
திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண
தர) பரீட்சையில ; ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
2.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சையில் இரண்டாம் மொழியில்
சாதாரண சித்தியடைந்திருத்தல்.( சிங்கள மொழியில் திறமைச் சித்தி
பெற்றுள்ளவர்கள் தமிழ் மொழியில் சாதாரண சித்தியும் தமிழ் மொழியில் திறமைச்
சித்தி பெற்றுள்ளவர்கள் சிங்கள மொழியில் சாதாரண சித்தியும் பெற்றிருத்தல்
என்பதாக) அத்துடன் 2.3. கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர)
பரீட்சையில் ஆகக் குறைந்தது ஒரு பாடத்தில் (01) (சாதாரண பொதுப் பரீட்சை
தவிர்ந்த) சித்தியடைந்திருத்தல்
3. விண்ணப்பப் படிவம் பாரமேற்கப்படும் இறுதித் திகதியில் 18 வயதுக்கு குறையாமலும் 30 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
4. வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
ஆட்சேர்ப்புச் செய்யும் முறை - தகைமை மதிப்பீடு நேர்முகப்பரீட்சை மூலம்
முடிவுத்திகதி 22.01.2021

Post a Comment
Post a Comment