சுகாதார அமைச்சினால், துணை
மருத்துவ சேவையின் குடும்பநல உத்தியோகத்தர்கள் பயிற்சி நெறிக்கு
பயிலுநர்களை ஆட்சேர்த்தல்-2021 க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
Recruitment of Trainees for the Public Health Midwife Training Course in the Paramedical
Service
பயிற்சி நெறியின் பெயர் - குடும்பநல உத்தியோகத்தர் (Public Health Midwife)
பயற்சிக் காலம் - வெளிக்களப்பயிற்சி 6 மாதங்கள் உள்ளடங்களாக 1.5 வருடங்கள்
பயிற்சி மொழி - தமிழ்/சிங்களம்.
தகைமைகள்
1. சாதாரண தரம்:
சிங்களம் மொழி/தமிழ்மொழி, கணிதம், விஞ்ஞானம், மற்றும் ஒரு பாடத்தில் குறைந்த பட்டம் திறமைச்சித்தியுடன்
இரு அமர்வுகளுக்கு மேற்படாமல் ஆங்கில உட்பட 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்.
2. உயர்தரம்
2015/2016/2017 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில்
ஏதாவது ஒரு துறையில் ஒரே அமர்வில் 3 பாடங்களில் சித்தி
பெற்றிருத்தல்.
3. விசேட தகைமைகள்.
பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
18-30 இடைப்பட்டவர்களாக இருத்தல்
உயரம் 4 அடி 10 அங்குளத்திற்கு மேல் இருத்தல் (147CM)
திருமணமாகாதவர்களாக இருத்தல்
GAZETTE:
APPLICATION:
Post a Comment
Post a Comment