Rubber Research Institute Vacancies 2021


 



பிரதிப் பொதுமுகாமையாளர் - Deputy Director (Administration)
(01 position)

  • தகைமைகள்
  • அங்கீகரிக்கப்பட்ட பட்டம்
  • 15 வருடங்கள் குறித்த துறையில் அனுபவம்
முகாமையாளர்(தோட்டம்) -Manager (Estate)
01 position

  • தகைமைகள்
  • அங்கீகரிக்கப்பட்ட பட்டம்
  • 03 வருடங்கள் குறித்த துறையில் அனுபவம்

சிரேஷ்ட ஆராய்ச்சி அதிகாரிகள் - Senior Research Officers
(13 positions)

  • தகைமைகள்
  • அங்கீகரிக்கப்பட்ட முதலாம் வகுப்புப் பட்டம்
  • 08 வருடங்கள் குறித்த துறையில் அனுபவம்
சிரேஷ்ட ஆலோசக அதிகாரிகள் - Senior Advisory Officers
(02 Positions)

  • தகைமைகள்
  • அங்கீகரிக்கப்பட்ட பட்டம்
  • 08 வருடங்கள் குறித்த துறையில் அனுபவம்
ஆராய்ச்சி அதிகாரிகள் Research Officer
(10 Positions)

  • தகைமைகள்
  • அங்கீகரிக்கப்பட்ட பட்டம்
ஆலோசக அதிகாரிகள் - Advisory Officer
(02 Positions)

  • தகைமைகள்
  • அங்கீகரிக்கப்பட்ட பட்டம்
கணக்கு, & கொள்முதல் அதிகாரி - Accounting & Procurement Officer
(01 Position)

  • தகைமைகள்
  • அங்கீகரிக்கப்பட்ட கணக்கியல் துறைப் பட்டம்
  • 01 வருடம் குறித்த துறையில் அனுபவம்

பிரத்தியோக உதவியாளர் - Personal Assistant to Director
(01 Position)

  • தகைமைகள்
  • சாதாரண தரத்தில் கணிதம், ஆங்கிலம் உட்பட 4 பாடங்களில் திறமைச் சித்தியுடன், 6 பாடங்களில் சித்தி
  • ஒரு வருட செயலாளர் கற்கைநெறியைப் பூர்த்த செய்திருத்தல்
  • 10 வருடங்கள் குறித்த துறையில் அனுபவம்
  • வேகமாக தட்டச்சு மற்றும் டைப் செய்ய இயலுமாக இருத்தல்
  • ஆங்கிலத்தில், சிங்களத்தில் சரளமாக பேச இயலுமாக இருத்தல்
பிரத்தியோக உதவியாளர் - Personal Assistant to Chairman
(01 Position)

  • தகைமைகள்
  • சாதாரண தரத்தில் கணிதம், ஆங்கிலம் உட்பட 4 பாடங்களில் திறமைச் சித்தியுடன், 6 பாடங்களில் சித்தி
  • ஒரு வருட செயலாளர் கற்கைநெறியைப் பூர்த்த செய்திருத்தல்
  • 10 வருடங்கள் குறித்த துறையில் அனுபவம்
  • வேகமாக தட்டச்சு மற்றும் டைப் செய்ய இயலுமாக இருத்தல்
  • ஆங்கிலத்தில், சிங்களத்தில் சரளமாக பேச இயலுமாக இருத்தல்


இரப்பர் விரிகாப்ப அதிகாரிகள் - Rubber Extension Officer
(04 Positions)

  • தகைமைகள்
  • அங்கீகரிக்கப்பட்ட பட்டம்
ஆடியோ, விசுவல் உற்பத்தி அதிகாரி - Audio Visual Aids Production Officer
(01 Position)
  • தகைமைகள்
  • அங்கீகரிக்கப்பட்ட பட்டம்
மொழிபெயர்ப்பாளர் -  Translator
(01 Position)

  • தகைமைகள்
  • அங்கீகரிக்கப்பட்ட பட்டம்
  • 1 வருட துறை அனுபவம்
தொழில்நுட்ப அதிகாரி - Technological Officer (Electrical)
(01 Position)

  • தகைமைகள்
  • சாதாரண தரத்தில் 4C உட்பட 6 பாடங்களில் சித்தி
  • உயர் தரத்தில் சித்தி
  • குறைத்த துறையில் NVQ Level 5 சான்றிதழ் பெற்றிருத்தல்
தொழில்நுட்ப அதிகாரிகள் - Technical Officers (Instrumental)
(02 Positions)

  • தகைமைகள்
  • சாதாரண தரத்தில் 4C உட்பட 6 பாடங்களில் சித்தி
  • உயர் தரத்தில் சித்தி
  • குறைத்த துறையில் NVQ Level 5 சான்றிதழ் பெற்றிருத்தல்
தொழில்நுட்ப அதிகாரி - Technical Officer (Audio Visual)
(01 Position)

  • தகைமைகள்
  • சாதாரண தரத்தில் 4C உட்பட 6 பாடங்களில் சித்தி
  • உயர் தரத்தில் சித்தி
  • குறைத்த துறையில் NVQ Level 5 சான்றிதழ் பெற்றிருத்தல்
தொழில்நுட்ப அதிகாரி Technical Officer (Computer Hardware)
(01 Position)

  • தகைமைகள்
  • சாதாரண தரத்தில் 4C உட்பட 6 பாடங்களில் சித்தி
  • உயர் தரத்தில் சித்தி
  • குறைத்த துறையில் NVQ Level 5 சான்றிதழ் பெற்றிருத்தல
முகாமைத்துவ உதவியாளர் - Management Assistant (Book-keeping)
01 Position

  • தகைமைகள்
  • சாதாரண தரத்தில் மொழி, கணிதம் உட்பட 4C சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தி
  • உயர் தரத்தில் சித்தி
  • AAT கற்றையை பூர்த்தி செய்திருத்தல்
முகாமைத்துவ உதவியாளர்கள் - Management Assistant (Store-Keeping)
02 Positions
  • தகைமைகள்
  • சாதாரண தரத்தில் மொழி, கணிதம், விஞ்ஞானம் உட்பட 4C சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தி
  • உயர் தரத்தில் சித்தி
  • Diploma in Stores Management கற்றையை பூர்த்தி செய்திருத்தல்
  • குறித்த துறையில் ஒரு வருட அனுபவத்தைக் கொண்டிருத்தல்
தொழிற்சாலை அதிகாரி - Factory Officer
(01 Position)

  • தகைமைகள்
  • சாதாரண தரத்தில் மொழி, கணிதம், உட்பட 4C சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தி
  • உயர் தரத்தில் சித்தி
  • குறித்த துறையில் 02 வருட அனுபவத்தைக் கொண்டிருத்தல்

கள அதிகாரிகள் - Field Officer
(06 Positions)

  • தகைமைகள்
  • சாதாரண தரத்தில் மொழி, விஞ்ஞானம்/விவசாயம் உட்பட 4C சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தி
  • உயர் தரத்தில் சித்தி
  • குறைத்த துறையில் NVQ Level 5 சான்றிதழ் பெற்றிருத்தல்
  • குறித்த துறையில் ஒரு வருட அனுபவத்தைக் கொண்டிருத்தல்

தொழில்நுட்ப அதிகாரிகள் - Technical Officer (Research & Development)
(06 Positions)

  • தகைமைகள்
  • உயர் தரத்தில் சித்தி(விஞ்ஞானப் பிரிவு)
  • குறைத்த துறையில் NVQ Level 5 சான்றிதழ் பெற்றிருத்தல்
மருந்தாளர் - Pharmacist
(01 Position)

  • தகைமைகள்
  • சாதாரண தரத்தில் மொழி, விஞ்ஞானம், கணிதம் உட்பட 4C சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தி
  • உயர் தரத்தில் சித்தி (விஞ்ஞானப் பிரிவு)
  • 2 வருட பாமசி கற்கைநெறியைப் பூர்த்தி செய்திருத்தல்
  • குறித்த துறையில் 02 வருட அனுபவத்தைக் கொண்டிருத்தல்
முகாமைத்துவ உதவியாளர் - Management Assistant (Accounting)
(02 Positions)

  • தகைமைகள்
  • சாதாரண தரத்தில் மொழி, கணிதம் உட்பட 4C சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தி
  • உயர் தரத்தில் சித்தி
  • கணணி அறிவைக் கொண்டிருத்தல