Closing Date Extended: Station Master in Sri Lanka Railway Department 

இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் IIIஆம் தரத்திற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த எழுத்துமூலப் போட்டிப் பரீட்சை - 2019 (2020)

கல்வித்தகைமைகள்

(i) சிங்களம்/ தமிழ்/ ஆங்கிலம் உடன் கணிதம் மற்றும் வேறு விடயங்கள் இரண்டில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் க. பொ. த. (சா/தர) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.
உடன்
(ii) க. பொ. த. (உ./தர) பரீட்சையில் மூன்று விடயங்களில் (03) (பொதுவான பொது பரீட்சை தவிர்ந்த) ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல். (பழைய விடய சிபாரிசின் கீழ் மூன்று (03) விடயங்களிலும் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.)

(iii) ஆண் விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.

பரீட்சை விடயங்கள்
(அ) மொழித்தேர்ச்சி
(ஆ) நுண்ணறிவு


பரீட்சைக்கான பரீட்சைக் கட்டணம் ரூபா 600

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி!

பரீட்சை ஆணையாளர் நாயகம்,
இலங்கை பரீட்சைத் திணைக்களம்,
திட்டமிடல் மற்றும் வெளிநாட்டு பரீட்சை கிளை,
த. பெ. இல. 1503,
கொழும்பு

Commissioner General of Examinations,
Department of Examinations,
Planning and Foreign Examinations Branch,
P.O. No: 1503
Colombo

 GAZETTE

APPLICATION