Open Exam : Social Service Officer in Northern Province - 2021

வடக்கு மாகாணபொதுச் சேவையினால், 

சமூகசேவை உத்தியோகத்தர் தரம் II பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை– 2021 க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கல்வித்தகைமை

  • சமூகவியல் (Sociology) /
  • சமூகவிஞ்ஞானம் ((Social Science) /
  • சமூகப்பணி (Social Works) /
  • சமூக உடற்கூறியல் ((Social Anatomy) /
  • சமூகஉளவியல் (Social Psychology) /
  • பொருளியல் (Economics) /
  • புவியியல் ( Geography)
ஆகியவற்றில் யாதாயினும் ஒன்றை ஒரு பாடமாகக் கொண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து பெற்றுக்கொண்ட பல்கலைக்கழகப் பட்டம்.

பரீட்சைகள்
1. உளச்சார்பு
2. பதவியுடன் தொடர்புடைய பொதுஅறிவு
3. கட்டுரையும் சுருக்கம் எழுதுதலும்

பரீட்சைக் கட்டணம் - 500 ரூபாய்கள்

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

“செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம், இல:393/48,
கோவில் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்

 

 GAZETTE : TAMIL & SINHALA

APPLICATION : TAMIL & SINHALA