Results: MSO Open Examination 2020 - Uva Province 

ஊவ மாகாண அரச சேவை முகாமைத்துவ சேவை அதிகாரி 111 ஆம் வகுப்புக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக கடந்த 19.12.2020ம் திகதி நடத்தப்பட்ட திறந்த பரீட்சையின் பெறுபெறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.


கீழ்வரும் இணைப்பிற்கு சென்று தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை செலுத்துவதன் மூலம் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.