Sports Officer - Sabaragamuwa Provincial Council 

சபரகமுவ மாகாண அரச சேவையிலுள்ள விளையாட்டு அலுவலர் தரம் IIIக்கு ஆட்சேர்ப்பு செய்தவற்கான திறந்த போட்டிப்பரீட்சை - 2021 க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கல்வித் தகைமைகள்

1. தாய்மொழி, கணிதம், மேலும் இரண்டு பாடங்களில் திறமைச் சித்தியுடன் (4C சித்திகள்) ஒரே அமர்வில் 6 பாடங்களில் சித்தி

2. உயர் தரத்தில் 3 பாடங்களில் சித்தி

தொழிற்தகைமைகள்

மாகாண மட்டப் போட்டிகளில், 1ம், 2ம், 3ம் இடங்களைப் பெற்றிருத்தல்,
தேசிய விளையாட்டுப் போட்டி்களில் 1ம், 2ம், 3ம் இடங்களைப் பெற்றிருத்தல், விளையாட்டு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையட்டுச் சங்கத்தினால் நடாத்தப்படும் தேசிய கிண்ணத்திற்கான போ்டிகளில் 1ம், 2ம், 3ம் இடங்களைப் பெற்றிருத்தல்

#வயதெல்லை : 18-35

போட்டிப்பரீட்சைகள்
01. உளர்ச்சார்வு
02. மொழித்திறன்

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
செயலாளர்,
சபரகமுவ மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு,
மாகாண சபை அலுவலக கட்டிடத்தொகுதி,
புதிய நகரம்
இரத்தினபுரி
 
 
 
GAZETTE & APPLICATION