The Mock Examination : PGDE 2021 - Open University of Sri Lanka 

தெரிவுப் பரீட்சை


பட்டமேற்கல்வி டிப்ளோமா நிகழ்ச்சித்திட்டம் - 2021/2022

மேற்படி நிகழ்ச்சித்திட்டத்திற்கான கணனியை அடிப்படையாகக் கொண்ட தெரிவுப்பரீட்சை 2021 மார்ச் 17 ஆம் திகதி தொடக்கம் 2021 மார்ச் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் அனைத்து பிராந்திய மற்றும் கற்கை நிலையங்களில் நடைபெறும்

இந்த பரீட்சைச் கொள்வதற்காக, நடாத்துவதற்காக ஒழுங்கு ஒன்றினை சூழலுக்கு உங்களை நாங்கள் ஒரு பயிற்சிப் பரீட்சையை நடாத்துவதற்கு பின்வரும் இணையத்தளத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


(Mock Exam)

நீங்கள் 2021 மார்ச் 12 ஆம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் 2021 மார்ச் 14 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரையில் பிரவேசிக்கக்கூடியதாக இருக்கும்

இப்பரீட்சைக்கு உள்நுழைவதற்கு இணைய வசதியுள்ள எந்தவொரு கருவிக்கூடாகவும் நீங்கள் இணைந்து கொள்ள முடியும். நீங்கள் உள்நுழைவதற்கான விபரங்கள் பின்வருமாறு பயனர்பெயர்: 2021pgde மற்றும் NIC எண் (எடுத்துக்காட்டு உங்கள் NIC எண் 123456789V என்றால், உங்கள் பயனர்பெயர் 2021pgde123456789v).

கடவுச்சொல்: தேசிய அடையாள அட்டை இலக்கம்

(உதாரணமாக 123456789V (பெரிய எழுத்து V) அல்லது 123456789100) உங்களுக்கு வேறு ஏதேனும் இலக்கம் வழங்கப்பட்டிருக்குமாயின் அந்த இலக்கத்தை கடவுச் சொல்லாகப் பயன்படுத்தவும்

நீங்கள் உள்நுழைவதற்கு முடியாமல் அல்லது வேறு ஏதாவது பிரச்சினைகளை எதிர்நோக்கினால்: அது பற்றிய உங்களுடைய பிரச்சினையை pedeselectiontest@ousl.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு, சுட்டெண் மற்றும் உங்களது தொலைபேசி இலக்கம் என்பனவற்றைக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும்

தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT) - 070 1235776
கொழும்பு பிராந்திய நிலையம் - 070 1235770
பரீட்சைகள் பிரிவு - 070 1235772