The Open Competitive Examination for the Recruitment to the post of Store Keeper (Grade III) in the Irrigation Department-2021


நீர்ப்பாசனத் திணைக்களத்தின் களஞ்சியப் பொறுப்பாளர் (தரம்III) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை - 2021




#கல்வித்தகைமைகள்

1. சாதாரண தரத்தில் சிங்களம் / தமிழ் / ஆங்கில மொழி, கணிதம் மற்றும் ஏனைய பாடங்கள் இரண்டில் திறமைச்சித்தி (மொத்தம் 4C)களுடன் 6 பாடங்களில் சித்தி

மற்றும்

2. உயர் தரப்பரீட்சையில் குறைந்த பட்சம் ஒரு பாடத்தில் சித்தி பெற்றிருத்தல்

#வயதெல்லை : 18-30
#போட்டிப்பரீட்சை - நுண்ணறிவு மாத்திரம்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Director General of Irrigation,
Irrigation Department,
P. O Box 230,
Bauddhaloka Mawatha,
Colombo 07

APPLICATION