நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ், இலங்கை தொழில்நுட்பச் சேவையில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை - 2020 க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


விண்ணப்பம் கோரப்பட்டுள்ள 11 வகையான பதவிகள் வருமாறு!

1. படவரைஞர்கள் - Draftsman
(72 வெற்றிடங்கள்)

2. துளையிடல் உதவியாளர்கள் - Drilling Assistant
(02 வெற்றிடங்கள்)

3. ஆராய்ச்சி உதவியாளர்கள் (பொது) - Research Assistant (Gen)
(01 வெற்றிடம்)

4. சிவில் பொறியியல் மூலப்பொருள்ஆய்வாளர்) - Civil Eng. Material Surveyor
(11 வெற்றிடங்கள்)

5. மண் பட வரைவியலாளர் - (Soil Cartographer
(01 வெற்றிடம்)

6. நீரியல் உதவியாளர்கள் - (Hydrologic Assistant
(05 வெற்றிடங்கள்)

7. நீரியல் வெளிக்கள உதவியாளர்கள் - Hydrology Field Assistant
(02 வெற்றிடங்கள்)

8. ஆராய்ச்சி உதவியாளர்கள் (பொறியியல் மூலப்பொருள்) - Research Assistant –Eng.mat
(02 வெற்றிடங்கள்)

9. மண் வள ஆய்வாளர் - Soil Surveyor
(05 வெற்றிடங்கள்)

10. ஆராய்ச்சி உதவியாளர்கள் (நீர்வலு) - Research Assistant
(02 வெற்றிடங்கள்)

11. இயந்திரவியல் மேற்பார்வையாளர் - Mechanical Foreman
(08 வெற்றிடங்கள்)
#முடிவுத்திகதி - 10.02.2021


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Director General of Irrigation Irrigation Department
230, Bauddhaloka Mawatha,
Colombo 07.